நவீன் ஹரி
ஓர் தேடல் நிறைந்த எழுத்துப் பயணம்
Pages
Home
என்னைப் பற்றி
அனுபவம்
ஆங்கிலம் கற்கலாம் வாங்க
முதுகலைச் சோலை
வைணவம்
Showing posts with label
முதுகலைச் சோலை
.
Show all posts
Showing posts with label
முதுகலைச் சோலை
.
Show all posts
Friday, 19 June 2020
திருப்பதி யாத்திரை
வணக்கம் நண்பர்களே,
முதுகலை நாட்களை பற்றி எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. எனவே இந்த பதிவில் திருப்பதியை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.
Read more »
Monday, 25 May 2020
செண்பகமே....செண்பகமே...
வணக்கம் நண்பர்களே,
முதுகலை வகுப்புகளை காலை பத்து மணிக்கு சரியாக தொடங்கிவிடுவார்கள். மாணவர்கள் சாரை சாரையாக ஊர்ந்து வந்து கொண்டிருப்பர்.
Read more »
மாலை நேரத்தின் மயக்கத்திலே....
வணக்கம் நண்பர்களே,
மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குள்ளாக வகுப்புகள் முடிந்துவிடும். அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபின் அவை பூட்டப்படும்.
Read more »
Sunday, 24 May 2020
நடை.... கடை..ஆஹா ஓசி வடை!
நமஸ்காரம் நண்பர்களே,
எனது முதுகலை முதலாமாண்டு காலங்களில் நான் திருப்பதிக்குப் புதிதாக இருந்ததால் எனக்கு அவ்வூரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.
Read more »
Saturday, 23 May 2020
கடன் பட்டார் உள்ளம் போல்...
நமஸ்காரம் நண்பர்களே,
ஒருவழியாக பல்கலைக்கழகத்தில்
, மகேஷ், நாயக், ராமகிருஷ்ணய்யா என நண்பர்கள் கூட்டம் அமைந்தது. முதுகலை முதலாமாண்டு எனக்கு அளிக்கப்பட்ட விடுதி 'H-block'.
Read more »
Friday, 22 May 2020
இக்கரைக்கு அக்கரை….
வணக்கம்
நண்பர்களே
,
நான்
2010- 13
காலகட்டத்தில்
இளங்கலை பட்டப்படிப்பு கோயம்புத்தூரில்
இருக்கும்
பி
.எஸ்.
ஜி
கலைக் கல்லூரியில் படித்தேன்
.
இறுதியாண்டில்,
வகுப்பில்
இருந்த சக மாணவர்கள்
முதுகலைக்கு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்க
விண்ணப்பித்திருந்தனர்.
Read more »
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)