இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.
நான் ஊரடங்கு காலத்தில் ஒரு நாவலை மொழிபெயர்க்க நேர்ந்தது. இது ஊரடங்கிற்கான திட்டமிடல் கூட இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நண்பர் திருப்பதி மகேஷுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.
சென்ற வைணவம் பதிவில் நாலாயிரத்தை பெற்றுக் கொடுத்த ஸ்ரீமந் நாதமுனிகளின் சிறப்பைப் பார்த்தோம். இப்பதிவில் நாதமுனிகள் உருச்சொன்ன 'கண்ணிநுன்சிறுதாம்பு' என்ற பதினோரு பாசுரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஸ்ரீமந் நாதமுனிகள் கடலூர் மாவட்டத்திலுள்ள
சிதம்பரம் அருகில் அமைந்துள்ள காட்டு மன்னார் கோவில்(எ)
வீர நாராயணபுரத்தில் கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7 ம் தேதி புதன் கிழமை
பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார்.